Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 26th July 19 Question & Answer

47580.எந்த மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் மாடல் சமூக வசதிகளாக மாற்றப்படுகிறது?
ராஜஸ்தான்
ஆந்திரா
அசாம்
ஜம்மு & காஷ்மீர்
Explanation:
ஜம்மு-காஷ்மீர் அரசு அங்கன்வாடி மையங்களை மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான அதிநவீன மாடல் சமூக வசதிகளாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய திட்டத்தை வகுத்துள்ளது.
47581.கார்கில் விஜய் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 26
ஆகஸ்ட் 14
ஜூன் 24
டிசம்பர் 16
Explanation:
கார்கில் போரின் 20 வது ஆண்டுவிழா ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின் வெற்றியின் காரணமாக கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
47582.“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” குறித்த FICCI சர்வதேச கருத்தரங்கு எந்த நகரத்தில் நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
ஹைதராபாத்
பெங்களூரு
Explanation:
கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், புது தில்லியில் நடந்த ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற FICCI சர்வதேச கருத்தரங்கின் போது தொழில்துறையின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய கடற்படையின் சீனியர் எக்கலன்ஸ் ஆகியோருடன் உரையாற்றினார்.
47583.துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20ல் தொடங்கி எத்தனை மாதங்களுக்கு நடைபெறும்?
இரண்டு
நான்கு
ஆறு
பத்து
Explanation:
துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20 முதல் 2021 ஏப்ரல் 10 வரை ஆறு மாதங்களுக்கு நடைபெறும். இந்தக் கண்காட்சியின் கருப்பொருள் “மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்பது ஆகும்.

47584.(‘Operation Vijay ‘) ஆபரேஷன் விஜய்‘யின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் விஜய் திவாஸின்_____ வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
18
16
12
10
19
47585.பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது?
குஜராத்
உத்தரபிரதேசம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Explanation:
நம் நாட்டில் பிரதான் மந்திரி சூரக்ஷ பீமா யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது.
47586.இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்?
அர்ஜுன் முண்டா
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
D.V. சதானந்த கவுடா
ரவிசங்கர் பிரசாத்
Explanation:
மக்களவையில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு), மசோதா, 2019 ஐ பொதுவாக முத்தலாக் என்று அறியப்படும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
47587.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் _______ ஆவது மாநிலமாகும்.
6
5
2
1
3
47588.கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்?
எடியூரப்பா
குமாரசாமி
ரமேஷ் குமார்
சித்தராமையா
Explanation:
பி எஸ் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பார். அரசு அமைப்பதற்காக எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார்.
47589.எந்த திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும், இந்தியா முழுவதும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்படும்?
Sansad Adarsh Gram Yojna’
Antyodaya Anna Yojna
Pradhan Mantri Kaushal Vikas Yojana
National Food Security Mission
Pradhan Mantri Ujjwala Yojana
47590.லண்டனின் , இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில்(Global Disability Summit) தாவாரெகண்ட் கெலோட்டட் கலந்து கொண்டார்.இவர் எந்த துறைசார்ந்த அமைச்சர் ஆவர் ?
Union Minister for Chemicals and Fertilizers, Parliamentary Affairs
Union Minister for Social Justice & Empowerment
Union Minister for Drinking Water and Sanitation
Union Minister for Civil Aviation
Union Minister for Heavy Industries, Public Enterprises
47591.(‘Green Mahanadi Mission’) ‘பசுமை மஹாநதி மிஷன்‘னை த் தொடங்கிவைத்தவர் யார் ?
நவீன் பட்நாயக்
பீமா கண்டு
நிதிஷ் குமார்
ராமன் சிங்க்
சந்திரபாபு நாயுடு
47592.இந்தியா மற்றும் எந்த நாடு இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சவுதி அரேபியா
ஈரான்
ரஷ்யா
Explanation:
இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சவூதி அரேபியாவின் எரிசக்தி, கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹுடன் கலந்துரையாடினார்.
47593.எந்த ஆண்டில் பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது?
2022
2020
2025
2027
Explanation:
நெருங்கிய நட்பு நாடான சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது நாட்டின் முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்தது.
47594.புதிய புலி கணக்கெடுப்பு எந்த தேதியில் வெளியிடப்படுகிறது?
ஜூலை 26
ஆகஸ்ட் 16
ஜூலை 29
ஜூலை 31
Explanation:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு வரும் ஜூலை 29, உலக புலி தினத்தில் வெளியிடப்படுகிறது பல நாடுகளின் 2010ன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2022 க்குள் உலக புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
Share with Friends