"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
திரிசொல்
இயற்சொல்
வினைத்திரிசொல்
பெயர்த் திரிசொல்
"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும். |
Answer |
யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது |
Answer |
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு |
Answer |
Answer | |
கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? |
Answer |
`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல் |
Answer |
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் |
Answer |
"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் |
Answer |
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு? |
Answer |
தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது |
Answer |