கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது?
1. இம்மக்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
2. காடுகளிலும், மரக்கிளைகளில், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
3. சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
4. காய்கள், கனிகள், கிழங்குகள், முதலியனவற்றை உண்டான், இறைச்சி உண்ணவில்லை.
5. கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது? |
Answer |
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது. |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி எது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை தவறானவை? |
Answer |
வேதகால நாகரீகம் எக்காலத்தைச் சேர்ந்தது |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
மனிதனுக்கு வேட்டையாடும் பொது உடன் சென்று உதவிய விலங்கு? |
Answer |
மனிதன் முதன் முதலில் கண்டறிந்த உலோகம் எது? |
Answer |