Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History) Test Yourself

47736.வேதகால நாகரீகம் எக்காலத்தைச் சேர்ந்தது
செம்புக் கற்காலம்
இரும்புக் காலம்
பெருங்கல் காலம்
இவற்றுள் எதுவுமில்லை
47737.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. புதிய கற்காலத்தில் நெசவு தொழில் அறிந்திருந்தனர்.
2. புதிய கற்காலத்தில், சாயம் தூவப்பட்ட வண்ண ஆடைகளையும், வளையல்கள், கழுத்தணிகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47738.மனிதனுக்கு வேட்டையாடும் பொது உடன் சென்று உதவிய விலங்கு?
மாடு
நாய்
கோழி
மான்
47739.மனிதன் முதன் முதலில் கண்டறிந்த உலோகம் எது?
சில்வர்
இரும்பு
பித்தளை
செம்பு
47740.பின்வருவனவற்றில் தவறான இணை எது /எவை ?
1. பழைய கற்காலம் -கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன்
2. புதிய கற்காலம் - கிமு 10,000 - கிமு 4,000
3. செம்புக்கற்கலாம் -கிமு 3,000 - கிமு 1,500
4. இரும்புக்கற்கலாம் - கிமு 1,500 - கிமு 600
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதும் இல்லை
47741.இறந்தோரை வழிபட்டது சமய சடங்குகள் வளர்ந்த காலம் எது?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோக கற்காலம்
இரும்புக் கற்காலம்
47742.ஹரப்பா நகர நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது
செம்புக் கற்காலம்
இரும்புக் காலம்
பெருங்கல் காலம்
இவற்றுள் எதுவுமில்லை
47743.தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள் எவை?
பல்லாவரம், காஞ்சிபுரம்
வேலூர், திருவள்ளூர்
இவை அனைத்தும்
இவற்றுள் எதுவுமில்லை
47744.கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது?
1. இம்மக்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
2. காடுகளிலும், மரக்கிளைகளில், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
3. சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
4. காய்கள், கனிகள், கிழங்குகள், முதலியனவற்றை உண்டான், இறைச்சி உண்ணவில்லை.
5. கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
1,2,3 மற்றும் 5
2,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 4
47745.புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது?
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி, தான்டிக்குடி
சேலம்
இவை அனைத்தும்
47746.மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
இரும்புக் காலம்
உலோக காலம்
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
47747.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. புதிய கற்காலத்தில் குடிசைகள், வட்டம் அல்லது நீள் வட்டவடிவமானவை.
2. இவை தரை மட்டத்திற்குக்கீழ், பள்ளமாக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.
3. புதிய கற்காலத்தில் கோடரி, எலும்புக் கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47748.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. நெல் சாகுபடி, பாசன முறைகள் இரும்புக்கருவிகள் கொண்ட விவசாயம் வளர்ந்தன.
2. தென் இந்தியாவில் மனிதன் இரும்பை கண்டு பிடித்தான்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47749.முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி எது?
ஆதிச்சநல்லூர்
அரியலூர்
பெரம்பத்தூர்
அத்திரம்பாக்கம்
47750.கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
1. பயிரிடுதல் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை அவர்கள் அறிந்திருந்தனர்
2. தன்னைக் குளிர், வெயில், மழை, போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தான்.
3. வேட்டையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
4. ராபர்ட் புருஷ் பூட் என்பவர் முதன்முதலில் கரடு முரடான கற்களை வேட்டையாடும் கருவிகளை சென்னைக்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார்.
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
Share with Friends