கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
1. பயிரிடுதல் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை அவர்கள் அறிந்திருந்தனர்
2. தன்னைக் குளிர், வெயில், மழை, போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தான்.
3. வேட்டையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
4. ராபர்ட் புருஷ் பூட் என்பவர் முதன்முதலில் கரடு முரடான கற்களை வேட்டையாடும் கருவிகளை சென்னைக்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார்.
வேதகால நாகரீகம் எக்காலத்தைச் சேர்ந்தது |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
மனிதனுக்கு வேட்டையாடும் பொது உடன் சென்று உதவிய விலங்கு? |
Answer |
மனிதன் முதன் முதலில் கண்டறிந்த உலோகம் எது? |
Answer |
பின்வருவனவற்றில் தவறான இணை எது /எவை ? |
Answer |
இறந்தோரை வழிபட்டது சமய சடங்குகள் வளர்ந்த காலம் எது? |
Answer |
ஹரப்பா நகர நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது |
Answer |
தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள் எவை? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது? |
Answer |
புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது? |
Answer |