Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History) Prepare QA

47751.தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
பல்லாவரம், காஞ்சிபுரம்
வேலூர், திருவள்ளூர்
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதும் இல்லை
47752.புதிய கற்கால மனிதன் வேட்டையாடிய விலங்கு எது?
யானை
கரடி
மான்
இவை அனைத்தும்
47753.கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது?
1. இம்மக்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
2. காடுகளிலும், மரக்கிளைகளில், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
3. சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
4. காய்கள், கனிகள், கிழங்குகள், முதலியனவற்றை உண்டான், இறைச்சி உண்ணவில்லை.
5. கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
1,2,3 மற்றும் 5
2,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 4
47754.கீழ் கண்ட வாக்கியங்களை கவனி
1. ஆதிமனிதனுக்கு இறைவன் அல்லது சமயம் குறித்து சிந்தனை இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகள் இருந்தன.
2. ஆதி மனிதன் இடி, மின்னல், முதலியானவற்றுக்கு பயந்து அவற்றை வணங்கினான்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47755.மடியில் குழந்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு உள்ளது?
மத்திய பிரதேஷ்
ராஜஸ்தான்
கர்நாடகம்
தமிழ்நாடு
47756.வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கற்காலம்
உலோக காலம்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
47757.மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோக கற்காலம்
இரும்புக் கற்காலம்
47758.கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1. புதிய கற்காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் நீத்தார் நினைவுச் சின்னங்கள் அமைத்தனர்.
2. சிகப்பு மற்றும் கருப்பு நிற மண் தாழிக்குள் இறந்தோரின் உடல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்தனர்.
3. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெருங்கற்காலத்தார் நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.
4. பழைய கற்கால மனிதன் ஒரே பகுதியில் உணவு கிடைக்காததால், காட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவைத்தேடி இடம் பெயர்ந்து வேட்டையாடி உண்டான்.
5. முதலில் சிறுசிறு விலங்குகளைத் தனியாக வேட்டையாடினான், பின்னர் கூட்டத்துடன் சென்று வேட்டை ஆடினான்.
1,2 மற்றும் 5
2,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 5
47759.வேளாண்மை பெரும் வளர்ச்சி கண்ட காலம் எது?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோக கற்காலம்
இரும்புக் கற்காலம்
47760.உலோக காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செம்புக்காலம்
வெண்கல காலம்
இரும்புக்காலம்
இவை அனைத்தும்
47761.தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை
திருச்சிராப்பள்ளி, தாண்டிக்குடி
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதும் இல்லை
47762.தகரத்தையும் தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்க பட்ட காலம்?
செம்புக் காலம்
பெருங்கல் காலம்
உலோக காலம்
இரும்புக் காலம்
47763.கற்கால கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
காஞ்சிபுரம்
பெரும்புதூர்
திருச்சிராப்பள்ளி
மத்திய பிரதேஷ்
47764.புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது?
திருநெல்வேலி, தாண்டிக்குடி
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
சேலம்
இவை அனைத்தும்
47765.பொருத்துக
  • பழைய கற்காலம் - Neolithic age
  • புதிய கற்காலம் - Palaeolithic age
  • செம்புக் கற்காலம் - Iron age
  • இரும்புக் காலம் - Chalcolithic age
  • 1 2 3 4
    2 3 4 1
    2 1 4 3
    3 4 1 2
    47766.நெருப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
    பழைய கற்காலம்
    புதிய கற்காலம்
    உலோக கற்காலம்
    இரும்புக் கற்காலம்
    47767.பின் வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
    1. ராஜஸ்தான் - கர்னூல் குகைகள் ரேணிகுண்டா
    2. ஆந்திரா பிரதேஷ் - சொன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கோ, மஹேஷுவா
    3. மத்திய பிரதேஷ் - க்ளூனி ஆற்றுச் சமவெளி
    4. கர்நாடகம் - பாகல்கோட்
    5. தமிழ்நாடு - வடமதுரை, ஆத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
    1,2மற்றும் 4
    3 மற்றும்
    1,2 மற்றும் 3
    1,2,3,4 மற்றும் 5.
    47768.பழைய கற்கால மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
    குவார்டசைட்
    ஹோமோசேப்பியன்ஸ்
    பசுபதி
    பிரஜைகள்
    47769.எப்போது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது?
    பழைய கற்காலம்
    புதிய கற்காலம்
    உலோக கற்காலம்
    இரும்புக் கற்காலம்
    47770.சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கிய பழைய கற்கால மக்கள் முதலில் எதற்கு பயன்படுத்தினான்?
    விலங்குகளை அச்சுறுத்தி விரட்ட
    குளிரிலிருந்து கற்றுக்கொண்டான்
    இறைச்சியை வதக்க
    இவை அனைத்தும்
    Share with Friends