Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1. புதிய கற்காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் நீத்தார் நினைவுச் சின்னங்கள் அமைத்தனர்.
2. சிகப்பு மற்றும் கருப்பு நிற மண் தாழிக்குள் இறந்தோரின் உடல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்தனர்.
3. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெருங்கற்காலத்தார் நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.
4. பழைய கற்கால மனிதன் ஒரே பகுதியில் உணவு கிடைக்காததால், காட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவைத்தேடி இடம் பெயர்ந்து வேட்டையாடி உண்டான்.
5. முதலில் சிறுசிறு விலங்குகளைத் தனியாக வேட்டையாடினான், பின்னர் கூட்டத்துடன் சென்று வேட்டை ஆடினான்.

1,2 மற்றும் 5
2,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 5
Additional Questions

வேளாண்மை பெரும் வளர்ச்சி கண்ட காலம் எது?

Answer

உலோக காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?

Answer

தகரத்தையும் தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்க பட்ட காலம்?

Answer

கற்கால கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?

Answer

புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது?

Answer

பொருத்துக

  • பழைய கற்காலம் - Neolithic age
  • புதிய கற்காலம் - Palaeolithic age
  • செம்புக் கற்காலம் - Iron age
  • இரும்புக் காலம் - Chalcolithic age

  • Answer

    நெருப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

    Answer

    பின் வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
    1. ராஜஸ்தான் - கர்னூல் குகைகள் ரேணிகுண்டா
    2. ஆந்திரா பிரதேஷ் - சொன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கோ, மஹேஷுவா
    3. மத்திய பிரதேஷ் - க்ளூனி ஆற்றுச் சமவெளி
    4. கர்நாடகம் - பாகல்கோட்
    5. தமிழ்நாடு - வடமதுரை, ஆத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.

    Answer

    பழைய கற்கால மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

    Answer
    Share with Friends
    Privacy Copyright Contact Us