பின் வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1. ராஜஸ்தான் - கர்னூல் குகைகள் ரேணிகுண்டா
2. ஆந்திரா பிரதேஷ் - சொன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கோ, மஹேஷுவா
3. மத்திய பிரதேஷ் - க்ளூனி ஆற்றுச் சமவெளி
4. கர்நாடகம் - பாகல்கோட்
5. தமிழ்நாடு - வடமதுரை, ஆத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
1,2மற்றும் 4
3 மற்றும்
1,2 மற்றும் 3
1,2,3,4 மற்றும் 5.
Additional Questions
பழைய கற்கால மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? |
Answer |
எப்போது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது? |
Answer |
சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கிய பழைய கற்கால மக்கள் முதலில் எதற்கு பயன்படுத்தினான்? |
Answer |
கற்களினாலான ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்திய காலம் எது? |
Answer |
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது |
Answer |
வேத நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது |
Answer |
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த டைனோசர்ஸ் என்ற பெரிய விலங்கின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி? |
Answer |
பழைய கற்கால மக்கள் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி: |
Answer |
உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்த காலம்? |
Answer |