கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:
1. புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது.
2. புதிய கற்காலத்தில் அணிகலன்கள், கிளிஞ்சல்கள், எலும்புத் துண்டுகளினால் செய்யப்பட்டன.
உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்த காலம்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் புதிய கற்காலம் தொடர்பானவற்றுள் தவறானவை எது? |
Answer |
தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்? |
Answer |
புதிய கற்கால மனிதன் வேட்டையாடிய விலங்கு எது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது? |
Answer |
கீழ் கண்ட வாக்கியங்களை கவனி |
Answer |
மடியில் குழந்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு உள்ளது? |
Answer |
வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை? |
Answer |