கீழ் கண்ட வாக்கியங்களை கவனி
1. ஆதிமனிதனுக்கு இறைவன் அல்லது சமயம் குறித்து சிந்தனை இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகள் இருந்தன.
2. ஆதி மனிதன் இடி, மின்னல், முதலியானவற்றுக்கு பயந்து அவற்றை வணங்கினான்.
மடியில் குழந்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு உள்ளது? |
Answer |
வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை? |
Answer |
வேளாண்மை பெரும் வளர்ச்சி கண்ட காலம் எது? |
Answer |
உலோக காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்? |
Answer |
தகரத்தையும் தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்க பட்ட காலம்? |
Answer |
கற்கால கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது? |
Answer |
புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது? |
Answer |