Easy Tutorial
For Competitive Exams
GS - Indian History (வரலாறு) வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History) Prepare QA Page: 2
47771.கற்களினாலான ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்திய காலம் எது?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கல் காலம்
இரும்புக் காலம்
47772.வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது
எழுத்து ஆதாரங்கள் கிடைத்துள்ள காலம்
எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்
காலம், இடம், நிகழ்ச்சி ஆகிய மூன்று ஆதாரங்களும் கிடைத்துள்ள காலம்
இவைகளில் எதுவுமில்லை
47773.வேத நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது
செம்பு கற்காலம்
இரும்புக் கற்காலம்
பெருங்கல் கற்காலம்
இவற்றுள் ஏதும் இல்லை
47774.வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த டைனோசர்ஸ் என்ற பெரிய விலங்கின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி?
ஆதிச்சநல்லூர்
அரியலூர்
மத்திய பிரதேஷ்
பெரும்புதூர்
47775.பழைய கற்கால மக்கள்
பருத்தி ஆடை அணிந்தனர்
கம்பளி ஆடை அணிந்தனர்
ஆடையின்றி திரிந்தனர்
இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோல் ஆகியவற்றை ஆடையாக அணிந்தனர்
47776.கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:
1. புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது.
2. புதிய கற்காலத்தில் அணிகலன்கள், கிளிஞ்சல்கள், எலும்புத் துண்டுகளினால் செய்யப்பட்டன.
1 மட்டும் சரி .
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47777.உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்த காலம்?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கல் காலம்
இரும்புக் காலம்
47778.கீழ்கண்ட வாக்கியங்களில் புதிய கற்காலம் தொடர்பானவற்றுள் தவறானவை எது?
1. பயிர்த்தொழில் வேளாண்மையும் பிராணிகளையும் வளர்க்கத் தொடங்கினர்.
2. குகைகளை விட்டுவிட்டு களிமண் குடிசைகள் மற்றும் கூரை வீடுகள் அமைத்து ஓரிடத்தில் தங்கி கூட்டமாக வாழ்ந்தனர்.
3. நெல், தினை, காய்கள், கனிகள் போன்றவற்றை பயிரிட்டனர்.
4. மேய்ச்சல் தொழில் செய்தனர்.
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
2 மற்றும் 4
இவற்றுள் ஏதுமில்லை
Share with Friends