கீழ்கண்ட வாக்கியங்களில் எவை மாவீரன் போதனைகள்?
1. கடவுள் என்று ஒருவர் இருப்பதாய் நம்பவில்லை.
2. மனிதர்களின் துயரத்துக்கு மனிதர்கள் தான் காரணம். மனிதர்களால் பிற உயிரிகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.
3. உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது.
மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை எந்த மொழியில் பரப்பினார்? |
Answer |
பொருத்துக பட்டியல் 1 பட்டியல் 2 சீவகசிந்தாமணி 1.வெள்ளை ஆடை நன்னூல் 2. ஹேமச்சந்திரர் குஜராத்தின் |
Answer |
சமணர்களின் புனித நூல்கள் எவை? |
Answer |
இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும் எப்போது தோன்றியது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
முதல் தீர்த்தங்கரர் யார்? |
Answer |
24 ஆவது தீர்த்தங்கரர் யார்? |
Answer |
தீர்த்தங்கரர் என்றல் என்ன? |
Answer |
மகாவீரர் எந்த ஊரில் பிறந்தார்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் மகாவீரர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |