47981.இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும் எப்போது தோன்றியது?
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
கி.மு. 5 ஆம் நூற்றாண்டு
கி.மு. 7 ஆம் நூற்றாண்டு
47982.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
2. பௌத்த மதத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்.
1. சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
2. பௌத்த மதத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47987.கீழ்கண்ட வாக்கியங்களில் மகாவீரர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. இவரது தந்தை பெயர் சித்தார்த்தர்.
2. இவருக்கு யசோதா என்ற மனைவியும், அனோஜா பிரியதர்சன என்ற மகளும் இருந்தனர்.
3. தனது 30ஆம் வயதில் இல்வாழ்க்கையைப் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டுத் துறவியானார்.
4. இன்றைய நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து என்னும் ஊரில் பிறந்தார்.
5. வயதான மனிதன், நோயாளி, பிச்சைக்காரன், மரண ஊர்வலம் ஆகிய இந்த நான்கு காட்சிகள் அவர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பின.

1,2 மற்றும் 5
1,2 மற்றும் 3
2,3,4 மற்றும் 5
1,3 மற்றும் 4
47991.மகாவீரனின் கருத்துகளை பின்பற்றுபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு நெறிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆத்ம ஒளியே கடவுள்.
கொல்லாமைக் கொள்கை.
தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்
அகிம்சை
47992.கீழ்கண்ட வாக்கியங்களில் எவை மாவீரன் போதனைகள்?
1. கடவுள் என்று ஒருவர் இருப்பதாய் நம்பவில்லை.
2. மனிதர்களின் துயரத்துக்கு மனிதர்கள் தான் காரணம். மனிதர்களால் பிற உயிரிகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.
3. உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது.
1. கடவுள் என்று ஒருவர் இருப்பதாய் நம்பவில்லை.
2. மனிதர்களின் துயரத்துக்கு மனிதர்கள் தான் காரணம். மனிதர்களால் பிற உயிரிகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.
3. உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது.
4. அகிம்சையை போதித்த மகாவீரர் அனைத்து பொருட்களுக்கும் உயிர் உண்டு என்றார்.
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
1,3 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
47993.மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை எந்த மொழியில் பரப்பினார்?
பாலி
பிராக்கிருதம்
தமிழ்
சமஸ்கிரதம்
47994.பொருத்துக பட்டியல் 1 பட்டியல் 2 சீவகசிந்தாமணி 1.வெள்ளை ஆடை நன்னூல் 2. ஹேமச்சந்திரர் குஜராத்தின்
வரலாறு 3. திருத்தக்க தேவர் ஸ்வேதாம்பரம் 4. பவநந்தி முனிவர்
வரலாறு 3. திருத்தக்க தேவர் ஸ்வேதாம்பரம் 4. பவநந்தி முனிவர்
3,4,1,2
3,4,2,1
2,1,4,3
1,2,3,4