கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
2. பௌத்த மதத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்.
முதல் தீர்த்தங்கரர் யார்? |
Answer |
24 ஆவது தீர்த்தங்கரர் யார்? |
Answer |
தீர்த்தங்கரர் என்றல் என்ன? |
Answer |
மகாவீரர் எந்த ஊரில் பிறந்தார்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் மகாவீரர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
மகாவீரர் எந்த வயதில் கைவல்யா என்று அழைக்கப்பட்ட ஆன்மீக அறிவு பெற்றார்? |
Answer |
சமண மதத்துக்கு உறுதியான ஓர் அமைப்பைத் தந்தவர்? |
Answer |
மகாவீரர் மரணமடைந்த இடம் எது? |
Answer |
மகாவீரனின் கருத்துகளை பின்பற்றுபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு நெறிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை மாவீரன் போதனைகள்? |
Answer |