Easy Tutorial
For Competitive Exams

மகாவீரர் மரணமடைந்த இடம் எது?

குந்தக்கிராமம்
கோசலம்
மிதிலை
பவபுரி
Additional Questions

மகாவீரனின் கருத்துகளை பின்பற்றுபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு நெறிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களில் எவை மாவீரன் போதனைகள்?
1. கடவுள் என்று ஒருவர் இருப்பதாய் நம்பவில்லை.
2. மனிதர்களின் துயரத்துக்கு மனிதர்கள் தான் காரணம். மனிதர்களால் பிற உயிரிகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.
3. உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது.

Answer

மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை எந்த மொழியில் பரப்பினார்?

Answer

பொருத்துக பட்டியல் 1 பட்டியல் 2 சீவகசிந்தாமணி 1.வெள்ளை ஆடை நன்னூல் 2. ஹேமச்சந்திரர் குஜராத்தின்
வரலாறு 3. திருத்தக்க தேவர் ஸ்வேதாம்பரம் 4. பவநந்தி முனிவர்

Answer

சமணர்களின் புனித நூல்கள் எவை?

Answer

இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும் எப்போது தோன்றியது?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
2. பௌத்த மதத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்.

Answer

முதல் தீர்த்தங்கரர் யார்?

Answer

24 ஆவது தீர்த்தங்கரர் யார்?

Answer

தீர்த்தங்கரர் என்றல் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us