Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) சமணமும் பௌத்தமும் (Jainism-Buddhism) Prepare QA

47996.வர்த்தமானர் போதித்த போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நான்கு பேருண்மைகளை
ஐந்து ஒழுக்கங்கள்
திரிரத்தினங்கள்
எட்டு நெறிகள்
47997.பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
1. அகிம்சை / ஊறு செய்யாமை - தீங்கு செய்யாமை
2. சத்யம் - உண்மையே பேசுதல்
3. அஸ்தேயம் - செல்வத்தை துறத்தல்
4. தியாகம் - திருடாமை
5. பிரம்மச்சரியம் - தூயவாழ்க்கை
1,2 மற்றும் 5
3 மற்றும் 4
2,3 மற்றும் 4
1,3 மற்றும் 5
47998.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சமண சமயம் உயிரிரக்கம் எனப்படும் அகிம்சையை மிகவும் வலியுறுத்தியது.
2. ஆடைகள் அணிவதையும் போரிடுவதையும், வேளாண்மை செய்வதையும் தவிர்த்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47999.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மகாவீரர், கர்மா என்ற தத்துவத்தை நம்பிய இவர் மேலான அறிவினைப் பெறுவது தான் மிக உயர்ந்த நோக்கம் என்றார்
2. மகாவீரர், சங்கங்களை அமைத்தனர். அதில் ஆண்களும் பெண்களும் இருந்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
48000.சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் யார்?
சந்திரகுப்த மௌரியர்
கலிங்கத்துக் காரவேலன்
கூன்பாண்டியன்
இவர்கள் அனைவரும்
48001.கோமதீஸ்வரர் சிலை எங்கு உள்ளது
கழுகுமலை
எல்லோரா
உதயகிரி
சரவணபெலகொலா
48002.பின்வருவனவற்றுள் சமண கோயில்கள் எது/எவை?
கஜூராஹோ
சிதூர்
ரனக்பூர்
இவை அனைத்தும்
48003.பௌத்த மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
மகாவீரர்
ஹோமச்சந்திரர்
சுத்தோதனர்
கௌதமபுத்தர்
48004.புத்தர் வாழ்ந்த காலம் எது?
கி.மு. 563 முதல் கி.மு. 483 வரை
கி.மு. 536 முதல் கி.மு. 843 வரை
கி.மு. 563 முதல் கி.மு. 433 வரை
கி.மு. 763 முதல் கி.மு. 483 வரை
48005.புத்தர்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
நல்ல சிந்தனை
புத்தியை வென்றவர்
நல்லது அறிந்தவர்
கெட்டது அறிந்தவர்
48006.புத்தர் தனது முதல் போதனையை எங்கு தொடங்கினார்?
ருசிநகரம்
வாரணாசி
சாஞ்சி
பர்க்ட்
48007.“திரிபீடகம்” என்பதற்கு என்ன பொருள்?
மூன்று போதனைகள்
மூன்று கொள்கைகள்
மூன்று ரத்தினங்கள்
மூன்று கூடைகள்
48008.புத்தரின் போதனைகள்/பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு என்ன பெயர்?
மகாவம்சம்
திரிபீடகம்
அர்த்தசாஸ்திரம்
இவற்றுள் எதுவுமில்லை
48009.பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்களில் முக்கியமானவர் யார்?
கனிஷ்கர்
அசோகர்
வட்டக் காமினி அபயன்
ஹர்ஷர்
48010.புத்தசமயம் பரவ காரணங்கள் எவை?
1. புத்தரின் போதனைகள் எளிமையானவை.
2. மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கை.
3. புத்தரின் போதனைகள் பாலி மொழியில் எழுதப்பட்டன.
4. கோசலம், கௌசாம்பி, அரசர்கள், அசோகர்கள், கனிஷ்கர், போன்றோரும் புத்த சமயம் பரவ உதவினார்.
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
48011.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. கர்மா கொள்கையில் நம்பிக்கை வைத்த புத்தர், கடவுள் கொள்கையை ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
2. மஹாயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48012.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அசோகர் காலத்தில் புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்தது.
2. துன்பங்களைப்பற்றிப் புத்தர் கூறிய அறிவுரைகள், நன்கு பேருண்மைகள் என்றும் அழைக்கப்படுகின்றது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48013.திரிபீடகம் எத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது?
1
2
3
4
48014.சமண,பௌத்த மதங்கள் செல்வாக்குடன் பரவலாக பின்பற்றப்பட்டது?
கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
கி.மு. 9 ஆம் நூற்றாண்டு
கி.மு. 12 ஆம் நூற்றாண்டு
48015.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாய் இறந்துவிட்டார் பின்னர் சித்தார்த்தர் தன சிற்றன்னை மகா பிரஜாபதி கௌதமியால்
வளர்க்கப்பட்டதால் கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்டார்.
2. வயதான மனிதன் , நோயாளி, பிச்சைக்காரன், மரண ஊர்வலம் ஆகிய இந்த நான்கு காட்சிகள் புத்தர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பின.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Share with Friends