சமணமும் பௌத்தமும்
சமண சமயத்தை உருவாக்கியவர்கள் | - வர்த்தமான மகாவீரர். |
பௌத்த மதக் கருத்துகளை வழங்கியவர் | - கௌதமபுத்தர். |
சமணம்
சமணசமயம் | - | வர்த்தமான மகாவீரர் |
காலம் | - | கி.மு.534 முதல் கி.மு. 462 |
வழிபாடு | - | 24 தீர்த்தக்காரர் |
முதல் தீர்த்தக்காரர் ஆதிநாதர் எனப்படும் ரியூப தேவர் | ||
24 -வது தீர்த்தக்காரர் ஆதிநாதர் |
குடும்பம்
தந்தை | - | சித்தார்த்தர் |
தாயின் | - | திரிசலை |
மனைவி | - | யசோதா என்ற |
மகள் | - | அனோஜா பிரியதர்சனா |
துறவறம் | - | 30 வயது |
தியானம் | - | 12 ஆண்டுகள் (பல்வேறு பிரச்சனைகளுக்கு விடைதேடி) |
வேறு பெயர்கள் | - | ஜினர் (வெற்றியாளர்) |
கட்டுப்பாட்டு நெறி | - | கொல்லாமைக் கொள்கை (அகிம்சையை) |
சமணர்களின் தொழில் | - | வணிகம் |
வர்த்தமானர் போதித்த மும்மணிகள் :
- நல்லறிவு
- நன்னம்பிக்கை
- நன்னடத்தை
ஐந்து ஒழுக்கங்கள்
1) ஊறு செய்யாமை
2) பொய்யாமை
3) கனவாமை
4) உடைமை மறுத்தல்
5) புலனடக்கம்
சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்:
- சந்திரகுப்த மௌரியர்
- கலிங்கத்துக் காரவேலன்
- கூன் பாண்டியன்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்
இலக்கிய நூல்கள்:
- காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- சூளாமணி
இலக்கண நூல்கள்:
- யாப்பருங்கலக்காரிகை
- யாப்பருங்கலவிருத்தி
- நேமிநாதம்
- நன்னூல்
- அகப்பொருள் விளக்கம்
- நிகண்டுகள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகைபழமொழி
- திணைமாலை நூற்றைம்பது
சமணக் கட்டடக் கலை:
- இராஜஸ்தான் – மவுண்ட் அபு தில்வாரா கோயில்
- கஜூராஹோ – சித்தூர்,
- ரனக்பூர் – சமணர் கோயில்கள்.
சிற்பங்கள் :
- உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை,கோமதீஸ்வரர் சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சிரவணபெலகொலாவில் உள்ளது.
பௌத்தம்
பௌத்தமதம் | - | சித்தார்த்தர் { கௌதமபுத்தர் )ஆவார். |
காலம் | - | கி.மு. 563 - கி.மு. 483 |
பிறந்த ஊர் | - | நேபாள நாட்டில் - கபிலவஸ்து |
குடும்பம்
தந்தை | - | சுத்தோதனர்(சாக்கியக் குலம்) |
தாய் | - | மாயாதேவி |
மனைவி | - | யசோதரையை (16ஆவது வயதில் மணந்தார்) |
மகன் | - | இராகுலன் |
அறிவு | - | அறிவுணர்வு (சுயாவில் உள்ள அரசமரத்தடியாகும்) |
சித்தார்த்தர் | - | புத்தர் |
புத்தர் போதனைகள் | - | உத்தரப் பிரதேசத்தில் - வாரணாசி-சாரநாத்-மான்புங்கா |
நான்கு பேருண்மைகள் :
1) உலகம் துன்பமயமானது.
2) துன்பத்திற்குக் காரணம் ஆசையே.
3) ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
4) ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்
ஆசையை ஒழிப்பதற்கான எட்டு நெறிகள் :
- நல்ல நம்பிக்கை
- நல்ல பேச்சு
- நல்ல வாழும் வழி
- நல்ல சிந்தனை
- நல்ல முயற்சி
- நல்ல நடத்தை
- நல்ல செயல்
- நல்ல தியானம்
புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஹீனயானம் :
- புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் உருவ வழிபாடு செய்யாதவர்கள்
மஹாயானம் :
- புத்தரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள்
பௌத்தமதத்தை பின்பற்றும் நாடுகள்:
- இலங்கை
- பர்மா
- திபெத்
- சீனா
- ஜப்பான்
- தாய்லாந்து
பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்:
- அசோகர்(முக்கிய அரசர்)
- கனிஷ்கர்
- ஹர்ஷர்
தேசியச் சின்னம்:
வற்லாற்றுச் சின்னங்கள்:
- ஜாதகக் கதைகள்
- கயா, சாஞ்சி, பர்கட் வ புத்த படைப்புகள்
- அஜந்தா குகை ஒவியங்கள்
- எல்லோரா சிற்பங்கள்
- காந்தாரக் கலைகள்
* தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று – கழுகு
பிரார்த்தனைக் கூடங்களின் மறுபெயர்கள்:
- சைத்தியங்கள்
- மடாலயங்கள்
- விகாரங்கள்
*இவைகள் மலைக் குகைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவையாகும்.
மறைநூல்கள் - திரிபிடகம் .
மூன்று உட்பிரிவுகள்:
- வியைபிடகம்
- சுத்தபிடகம்
- அபிதம்மபிடகம்
இலக்கிய நூல்கள்:
- மணிமேகலையும்
- குண்டலகேசியும் .
சமண முனிவர்கள் இயற்றியவை:
இலக்கணம் : இலக்கியம்: சமணர்களின் புனித நூல்கள்: