Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
I. இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட பிரதிகாரர்கள், வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் கங்கை மற்றும் கனோஜ் பகுதியை கைப்பற்றுவதற்காக போரிட்டதன் காரணமாக வலிமையுடன் இருந்தன.
II. இம்மூன்று அரசுகளின் போராட்டம் துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தது.

I மட்டும்
I I மட்டும்
I மற்றும் I I
இவை எதுவுமில்லை
Additional Questions

பிரதிகாரர்களின் கடைசி மன்னர் யார்?

Answer

கற்பூரமஞ்சரி பால இராமாயணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

Answer

சிந்துவின் ஜூனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலுமாக தடுத்தவர் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
I. இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
II. இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
III. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

Answer

ராசபுத்திர அரசர் தம் வெற்றியைக் கொண்டாடும் விதம் நிறுவப்பட்ட வெற்றிக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

Answer

இராசபுத்திரர்களின் மதம் எது?

Answer

தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்?

Answer

பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?

Answer

டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு?

Answer

பாலர் மரபின் கடைசி மன்னர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us