Easy Tutorial
For Competitive Exams

பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?

தாரா
சித்தூர்
போபால்
கலிஞ்சார்
Additional Questions

டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு?

Answer

பாலர் மரபின் கடைசி மன்னர் யார்?

Answer

கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்ழல் ஆஜ்மீர் பகுதியை கைப்பற்றி பின்னர்
மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜியினியை வென்றவர் யார்?

Answer

சந்தேலர்களின் கடைசி அரசர் யார்?

Answer

கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்?

Answer

மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?

Answer

பொருத்துக:

கல்ஹணர்-சித்தாந்த சிரோமணி
சோமதேவர்-கீதகோவிந்தம்
ஜெயதேவர்-கதா சரித சாகரம்
சந்த்பரிதை-ராஜதரங்கினி
பாஸ்கராச்சாரியா-பிருத்திவிராஜ்ரசோ

Answer

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?

Answer

சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்

Answer

இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us