கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
I. இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
II. இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
III. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
I மட்டும்
I I, III மட்டும்
I , III மட்டும்
அனைத்தும்
Additional Questions
ராசபுத்திர அரசர் தம் வெற்றியைக் கொண்டாடும் விதம் நிறுவப்பட்ட வெற்றிக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது. |
Answer |
இராசபுத்திரர்களின் மதம் எது? |
Answer |
தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்? |
Answer |
பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது? |
Answer |
டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு? |
Answer |
பாலர் மரபின் கடைசி மன்னர் யார்? |
Answer |
கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்ழல் ஆஜ்மீர் பகுதியை கைப்பற்றி பின்னர் |
Answer |
சந்தேலர்களின் கடைசி அரசர் யார்? |
Answer |
கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்? |
Answer |
மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்? |
Answer |