Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் வாக்கியங்களில் எவை தவறு?

இராசபுத்திரர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
இராசபுத்திரர்கள் காலத்தில் பக்தி இலக்கியம் மலரத் தொடங்கியது.
குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் குகிலர்கள் ஆவர்
மேற்கண்ட அனைத்தும் தவறு
Additional Questions

நாளந்தர் பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் யார்?

Answer

மகேந்திர பாலரின் அரசவைப் புலவர் ராஜசேகரர் பாலஇராமாயணம், பாலபாரதம் போன்ற எந்த மொழியில் இயற்றினார்?

Answer

பொருத்துக :-

கோபாலர்கி.பி. 815 - 855
தருமபாலர்கி.பி. 885 - 908
தேவபாலர்-கி.பி. 1018 - 1069
மகிபாலர்-கி.பி. 765 - 769
இராஜாபோஜ்-கி.பி. 769-815
மகேந்திர பாலர்-கி.பி. 998 - 1038

Answer

சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்சோ என்னும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.

Answer

ஜெய்சால்மர் எங்கு உள்ளது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
I. இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட பிரதிகாரர்கள், வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் கங்கை மற்றும் கனோஜ் பகுதியை கைப்பற்றுவதற்காக போரிட்டதன் காரணமாக வலிமையுடன் இருந்தன.
II. இம்மூன்று அரசுகளின் போராட்டம் துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தது.

Answer

பிரதிகாரர்களின் கடைசி மன்னர் யார்?

Answer

கற்பூரமஞ்சரி பால இராமாயணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

Answer

சிந்துவின் ஜூனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலுமாக தடுத்தவர் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
I. இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
II. இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
III. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us