பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
I. மைசூர் அரசு அமைவதற்கு ஹொய்சாளர்கள் வழியமைத்தனர்.
II. ஹொய்சாளர்கள் துவாரசமுத்திரம், பேளூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கோயில்களில் இராமாயணம், மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
III. ஹொய்சாளர்கள் கன்னட மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆடிகோலியவர்கள் ஆவர்.
IV. நியச்சந்திர, கண்டி, ராகவங்கர், நேமிச்சந்திரன் ஆகியோர் ஹொய்சாளர்களின் காலத்தில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதிகள் ஆவர்.
I மட்டும்
I, II மட்டும்
III மட்டும்
III, IV மட்டும்
Additional Questions
பிற்கால மேலை சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி எது? |
Answer | |||||||||||||||
கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்? |
Answer | |||||||||||||||
தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்? |
Answer | |||||||||||||||
சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது? |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்: |
Answer | |||||||||||||||
ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
பொருத்துக:
|
Answer | |||||||||||||||
கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்? |
Answer | |||||||||||||||
வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது? |
Answer |