Easy Tutorial
For Competitive Exams

கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்?

யாதவர்கள்
ஹொய்சாளர்கள்
காகதீயர்
இராட்டிரகூடர்கள்
Additional Questions

தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்?

Answer

சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலை காட்டியவர் முதலாம் கிருஷ்ணன் ஆவார்.
B. எலிபண்டா குகைக்கோயில் மும்பைக்கு அருகில் உள்ளது.
C. அமோகவர்ஷன் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தை உருது மொழியில் படைத்தார்.
D. பார்சுவ உதயம் என்ற நூலின் ஆசிரியர் ஜினசேனர் ஆவார்.

Answer

ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்?

Answer

பொருத்துக:

கீழைச்சாளுக்கியர்-கல்யாணி
மேலைச்சாளுக்கியர்-வாராங்கள்
யாதவர்கள்-வெங்கி
காகதீயர்-துவாரம்
ஹாய்சாலர்-தேவகிரி

Answer

கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்?

Answer

வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்?

Answer

இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது?

Answer

சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?

Answer

கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
I. காகதீய அரசர் மகாதேவனையும், ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளனையும் தோற்கடித்து, கிருஷ்ணா ஆற்றினைக்கடந்து தனது ஏழையை விரிவுபடுத்தியது சிங்கனா மகாராஷ்டிரா மீது பலமுறை படையெடுத்தார்.
II. சிகனா கோலாப்பூரை வென்று தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
III. சிகனாவை அடுத்து அவரது மகன் கிருஷ்ணா ஆட்சிக்கு வந்தார்.
IV. கிருஷ்ணாவின் சகோதரன் மகாதேவா வடகொங்கண் பகுதியை தனது நாட்டுடன் இணைத்து சில்ஹாரா ஆட்சியை முடிவுறச் செய்தார்.
V. யாதவ மரபின் இறுதி மன்னர் சங்கரத்தேவர் ஆவார்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us