கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
I. காகதீய அரசர் மகாதேவனையும், ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளனையும் தோற்கடித்து, கிருஷ்ணா ஆற்றினைக்கடந்து தனது ஏழையை விரிவுபடுத்தியது சிங்கனா மகாராஷ்டிரா மீது பலமுறை படையெடுத்தார்.
II. சிகனா கோலாப்பூரை வென்று தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
III. சிகனாவை அடுத்து அவரது மகன் கிருஷ்ணா ஆட்சிக்கு வந்தார்.
IV. கிருஷ்ணாவின் சகோதரன் மகாதேவா வடகொங்கண் பகுதியை தனது நாட்டுடன் இணைத்து சில்ஹாரா ஆட்சியை முடிவுறச் செய்தார்.
V. யாதவ மரபின் இறுதி மன்னர் சங்கரத்தேவர் ஆவார்.
இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்? |
Answer | |||||||||||||||
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? |
Answer | |||||||||||||||
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது? |
Answer | |||||||||||||||
பிற்கால மேலை சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி எது? |
Answer | |||||||||||||||
கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்? |
Answer | |||||||||||||||
தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்? |
Answer | |||||||||||||||
சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது? |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்: |
Answer | |||||||||||||||
ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
பொருத்துக:
|
Answer |