கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலை காட்டியவர் முதலாம் கிருஷ்ணன் ஆவார்.
B. எலிபண்டா குகைக்கோயில் மும்பைக்கு அருகில் உள்ளது.
C. அமோகவர்ஷன் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தை உருது மொழியில் படைத்தார்.
D. பார்சுவ உதயம் என்ற நூலின் ஆசிரியர் ஜினசேனர் ஆவார்.
ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
பொருத்துக:
|
Answer | |||||||||||||||
கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்? |
Answer | |||||||||||||||
வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது? |
Answer | |||||||||||||||
சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்த அரசர் யார்? |
Answer | |||||||||||||||
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை? |
Answer | |||||||||||||||
இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்? |
Answer | |||||||||||||||
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? |
Answer | |||||||||||||||
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது? |
Answer |