Easy Tutorial
For Competitive Exams

“சேயூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர்

திரு.வி.க
சங்கரதாச சுவாமிகள்
ஔவையார்
அந்தகக்கவி வீரராகவர்
Additional Questions

குழந்தை இலக்கியம் நூலை படைத்தவர்

Answer

பொருத்துக:
அ) களபம் - 1. குதிரை
ஆ) புரவி – 2. சந்தணம்
இ) மேழி – 3. பொன்
ஈ) கனகம் – 4. கலப்பை

Answer

பொருத்துக:
அ) நண்பு - 1. வஞ்சம்
ஆ) படிறு - 2. நட்பு
இ) ஏமாப்பு -3. பாதிரிப் பூ
ஈ) பாடலம் -4. பாதுகாப்பு

Answer

பொருத்துக:
அ) தூறு - 1. உறவினர்
ஆ) நெறி – 2. வழி
இ) தமர் – 3. புதர்
ஈ) கலம் – 4. அணி

Answer

பொருத்துக:
அ) சேய் - 1. வயல்
ஆ) செய் – 2. பகை
இ) மதலை – 3. துணை
ஈ) தெறு – 4. தூரம்

Answer

உரிமை வேட்கை நூலாசிரியர் யார்

Answer

பொருத்துக:
அ) மடவாள் - 1. பவளம்
ஆ) கடம் – 2. பெண்
இ) துகிர் – 3. உடம்பு
ஈ) மிசை – 4. மேடு

Answer

இவற்றில் பம்மல் சம்பந்தனார் இயற்றிய நாடகம்?

Answer

இவற்றில் முடியரசன் இயற்றிய நூல் எது?

Answer

“சேயூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us