பொருத்துக: அ) தூறு - 1. உறவினர் ஆ) நெறி – 2. வழி இ) தமர் – 3. புதர் ஈ) கலம் – 4. அணி
|
Answer
|
பொருத்துக: அ) சேய் - 1. வயல் ஆ) செய் – 2. பகை இ) மதலை – 3. துணை ஈ) தெறு – 4. தூரம்
|
Answer
|
உரிமை வேட்கை நூலாசிரியர் யார்
|
Answer
|
பொருத்துக: அ) மடவாள் - 1. பவளம் ஆ) கடம் – 2. பெண் இ) துகிர் – 3. உடம்பு ஈ) மிசை – 4. மேடு
|
Answer
|
இவற்றில் பம்மல் சம்பந்தனார் இயற்றிய நாடகம்?
|
Answer
|
இவற்றில் முடியரசன் இயற்றிய நூல் எது?
|
Answer
|
“சேயூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர்
|
Answer
|
குழந்தை இலக்கியம் நூலை படைத்தவர்
|
Answer
|
பொருத்துக: அ) களபம் - 1. குதிரை ஆ) புரவி – 2. சந்தணம் இ) மேழி – 3. பொன் ஈ) கனகம் – 4. கலப்பை
|
Answer
|
பொருத்துக: அ) நண்பு - 1. வஞ்சம் ஆ) படிறு - 2. நட்பு இ) ஏமாப்பு -3. பாதிரிப் பூ ஈ) பாடலம் -4. பாதுகாப்பு
|
Answer
|