Easy Tutorial
For Competitive Exams

கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்?

முதலாம் ராசேந்திரன்
முதலாம் ராஜராஜசோழன்
மூன்றாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
Additional Questions

பொருத்துக

நாகேஸ்வரர் கோயில்-காஞ்சிபுரம்
கைலாசநாதர் கோயில்-
சோழபுரம்
விஷ்ணு கோயில்-கும்பகோணம்
பிரகதீஸ்வரர் ஆலயம்-
கொடும்பாளூர்
ஐவர் கோயில்-தஞ்சாவூர்

Answer

கோரங்கநாதர் ஆலயத்தை கட்டியவர் யார்?

Answer

சோழர்கள் காலத்தில் கல்வி பற்றிய குறிப்புகளை குறிப்பிடுவது?

Answer

கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தவறான தகவலை தருவது எது?
1. சோழர் நிர்வாக அமைப்பு முறையில் வாரியங்கள் என்ற அமைப்பு நடைமுறையில் இருந்தன.
2. வாரிய எண்ணிக்கையையும், உறுப்பினர் எண்ணிக்கையும் அனைத்து கிராமங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது.
3. சோழர்கால சமூகத்தில் சதி, தேவதாசி போன்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால் சாதிமுறை வழக்கில் இல்லை.
4. சிற்பாடு என்னும் சிறுசேமிப்பு பழக்கம் ஆண்கள் மத்தியில் நடைமுறையில் இருந்தது.
5. சோழர்கள் காலத்தில் நெசவு, உலோக உருக்குத் தொழில்கள் நலிவுற்றன.

Answer

பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிற கோவில் எது?

Answer

மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், ஜெயங்கொண்டான் என்ற சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட சோழ மன்னன் யார்?

Answer

சோழர்கள் காலத்தில் கிராமத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அமைப்பு எது?

Answer

பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. முதலாம் ராசேந்திரன், மேலைச்சாளுக்கியர்களை வென்று கலிங்கத்தை கைப்பற்றினார்.
II. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு கி.பி. 1077ல் வணிகக் குழுவினரை அனுப்பிய சோழமன்னன் இரண்டாம் பராந்தகன்.
III. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரர் ஆவார்.
IV. முதலாம் குலோத்துங்க சோழன், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி கம்பர் முதலான கவிஞர்களை ஆதரித்தார்.

Answer

முந்நீர் பழந்தீவுகள் என அழைக்கப்பட்ட தீவுகள் எது?

Answer

கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us