பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. முதலாம் ராசேந்திரன், மேலைச்சாளுக்கியர்களை வென்று கலிங்கத்தை கைப்பற்றினார்.
II. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு கி.பி. 1077ல் வணிகக் குழுவினரை அனுப்பிய சோழமன்னன் இரண்டாம் பராந்தகன்.
III. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரர் ஆவார்.
IV. முதலாம் குலோத்துங்க சோழன், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி கம்பர் முதலான கவிஞர்களை ஆதரித்தார்.
முந்நீர் பழந்தீவுகள் என அழைக்கப்பட்ட தீவுகள் எது? |
Answer | |||||||||||||||
கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்? |
Answer | |||||||||||||||
பொருத்துக
|
Answer | |||||||||||||||
கோரங்கநாதர் ஆலயத்தை கட்டியவர் யார்? |
Answer | |||||||||||||||
சோழர்கள் காலத்தில் கல்வி பற்றிய குறிப்புகளை குறிப்பிடுவது? |
Answer | |||||||||||||||
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தவறான தகவலை தருவது எது? |
Answer | |||||||||||||||
பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிற கோவில் எது? |
Answer | |||||||||||||||
மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், ஜெயங்கொண்டான் என்ற சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட சோழ மன்னன் யார்? |
Answer | |||||||||||||||
சோழர்கள் காலத்தில் கிராமத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அமைப்பு எது? |
Answer | |||||||||||||||
பின்வருவனவற்றுள் தவறானவை எவை? |
Answer |