Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது கோரியின் முக்கிய நோக்கம் செல்வத்தைக் கைப்பற்றுவது.
2. கஜினியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions

முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்க வழியமைத்தது எது?

Answer

முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் ஏற்பட முக்கிய காரணம் யார்?

Answer

சிந்து மீது முகமது பின் காசிம் படையெடுக்கும் போது சிந்து பகுதியை ஆட்சி செய்த அரசர் யார்?

Answer

இந்தியா மீது கோரி முகமது மேற்கொண்ட /கைப்பற்றிய இடங்களை காலவரிசைப்படுத்துக?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக் என்பவரை தன் பிரதிநிதியாக நியமித்தார்.
2. குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், டெல்லி, ஆகிய நகரங்களை கைப்பற்றி டெல்லியை தலைநகராக்கினார்.

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எவை?

Answer

இந்தியாவின் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பில் மிக முக்கியமான படையெடுப்பான சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?

Answer

கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
1. முகமது கோரியின் தளபதி - முகமது -பின் -பக்தியார்-கில்ஜி
2. விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழக இடித்தல் - கி.பி. 1020.
3. முகமது கோரியின் இந்திய படையெடுப்பு - கி.பி. 1176.

Answer

அலப்டிஜினின் மருமகன் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது கோரியின் முக்கிய நோக்கம் செல்வத்தைக் கைப்பற்றுவது.
2. கஜினியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us