கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. முகமது தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக் என்பவரை தன் பிரதிநிதியாக நியமித்தார்.
2. குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், டெல்லி, ஆகிய நகரங்களை கைப்பற்றி டெல்லியை தலைநகராக்கினார்.
பின்வருவனவற்றுள் தவறான இணை எவை? |
Answer |
இந்தியாவின் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பில் மிக முக்கியமான படையெடுப்பான சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது? |
Answer |
அலப்டிஜினின் மருமகன் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்க வழியமைத்தது எது? |
Answer |
முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் ஏற்பட முக்கிய காரணம் யார்? |
Answer |
சிந்து மீது முகமது பின் காசிம் படையெடுக்கும் போது சிந்து பகுதியை ஆட்சி செய்த அரசர் யார்? |
Answer |
இந்தியா மீது கோரி முகமது மேற்கொண்ட /கைப்பற்றிய இடங்களை காலவரிசைப்படுத்துக? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |