இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர் |
Answer |
கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம் |
Answer |
‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
முற்றியலுகரச் சொல்’ – யாது? |
Answer |
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை? |
Answer |
பொருத்துக : |
Answer |
குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் |
Answer |
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது? |
Answer |
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: |
Answer |
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது |
Answer |