நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பில் எத்தனை சதவீத அன்னிய நேரடி முதலீட்டை சமீபத்தில் அரசாங்கம்
அங்கீகரித்தது?
மத்திய அமைச்சரவை வெளிநாட்டு ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையாளர்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டு விதியை தளர்த்தியுள்ளதுடன்,
ஒப்பந்த உற்பத்தி மற்றும் நிலக்கரி சுரங்கத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய
உள்கட்டமைப்பில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
தெரிவித்தார்.