Easy Tutorial
For Competitive Exams

மேக்னஹாட்டில் எரிவாயு அடிப்படையிலான ஆலை அமைக்க இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் எந்த நாடு கையெழுத்திட்டது?

பாகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
பங்களாதேஷ்
கஜகஸ்தான்
Additional Questions

தமிழிசை சவுந்தரராஜனை எந்த மாநில கவர்னராக ஜனாதிபதி நியமித்து உள்ளார் ?

Answer

புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், ‘ஏபி-எம்ஜிஆர்எஸ்பிஒய்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது?

Answer

கிழக்கு சீனக் கடலில் தீவுகளில் ரோந்து செல்வதற்கான சிறப்பு போலீஸ் பிரிவை எந்த நாடு விரைவில் தொடங்கும்?

Answer

தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது ?

Answer

இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?

Answer

இந்திய வம்சாவளியான ஷெரீன் மேத்யூஸ்க்கு எந்த மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் ?

Answer

உலக தேங்காய் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?

Answer

46 வது கூட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) [பிஎம்ஏஒய் (யு)] இன் கீழ் 3 லட்சம் வீடுகள் எந்த திட்டத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது ?

Answer

3 நாள் சர்வதேச சிற்றுண்டி விழா 2019 எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?

Answer

மேக்னஹாட்டில் எரிவாயு அடிப்படையிலான ஆலை அமைக்க இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் எந்த நாடு கையெழுத்திட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us