49386.தமிழிசை சவுந்தரராஜனை எந்த மாநில கவர்னராக ஜனாதிபதி நியமித்து உள்ளார் ?
ஆந்திரா
கேரளா
கர்நாடகா
தெலுங்கானா
49387.புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், ‘ஏபி-எம்ஜிஆர்எஸ்பிஒய்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது?
ஆந்திரப்பிரதேசம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
ராஜஸ்தான்
49388.கிழக்கு சீனக் கடலில் தீவுகளில் ரோந்து செல்வதற்கான சிறப்பு போலீஸ் பிரிவை எந்த நாடு விரைவில் தொடங்கும்?
ஜப்பான்
சீனா
ரசியா
தென் கொரியா
49389.தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது ?
கிளிண்டன் அறக்கட்டளை விருது
ஆபிரகாம் லிங்கன் அறக்கட்டளை விருது
பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது
ட்ரம்ப் அறக்கட்டளை விருது
49390.இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரம்
தெலுங்கானா
ஆந்திரப்பிரதேசம்
49391.இந்திய வம்சாவளியான ஷெரீன் மேத்யூஸ்க்கு எந்த மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
கலிபோர்னியா
நியூயார்க்
அவாய்
வாஷிங்டன்
49392.உலக தேங்காய் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?
செப்டம்பர் 1
செப்டம்பர் 2
செப்டம்பர் 3
செப்டம்பர் 4
49393.46 வது கூட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) [பிஎம்ஏஒய் (யு)] இன் கீழ் 3 லட்சம் வீடுகள் எந்த திட்டத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது ?
பிரதான் மந்திரி அவாஸ் பாரதம் யோஜனா
பிரதான் மந்திரி அவாஸ் உஜ்வலா யோஜனா
பிரதான மந்திரி சுரக்ஸ்ஹா யோஜனா
பிரதான மந்திரி அவாஸ் யோஜனா
49394.3 நாள் சர்வதேச சிற்றுண்டி விழா 2019 எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?
ஹைதராபாத்
குஜராத்
ஆந்திரா
ஹரியானா
49395.மேக்னஹாட்டில் எரிவாயு அடிப்படையிலான ஆலை அமைக்க இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் எந்த நாடு கையெழுத்திட்டது?
பாகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
பங்களாதேஷ்
கஜகஸ்தான்