ஆர்பிட்டரில் உள்ள எந்த கருவி லேண்டர் விக்ரமை சந்திரனின் மேற்பரப்பில் கண்டறிந்தது?
சமீபத்தில் காலமான கிரண் நாகர்கர் எந்த மொழியில் 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் ? |
Answer |
ஜியூ - ஜிட்சு என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ? |
Answer |
8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி , ஐயனார் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ? |
Answer |
பால்பசேரா திட்டத்தால் யாருடைய குழந்தைகள் பயனடைவார்கள்? |
Answer |
4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடந்தது ? |
Answer |
இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது ? |
Answer |
வரையாடு எந்த மாநிலத்தின் மாநில விலங்கு? |
Answer |
8. தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எத்தனையவது பெண் ஆளுநர் ? |
Answer |
"அறிவியலின் ஆஸ்கார்" பரிசின் நிதி தொகை எவ்வளவு ? |
Answer |
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்டம் ? |
Answer |