4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடந்தது ?
இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது ? |
Answer |
வரையாடு எந்த மாநிலத்தின் மாநில விலங்கு? |
Answer |
8. தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எத்தனையவது பெண் ஆளுநர் ? |
Answer |
"அறிவியலின் ஆஸ்கார்" பரிசின் நிதி தொகை எவ்வளவு ? |
Answer |
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்டம் ? |
Answer |
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் டெஸ்ட் அணித் தலைவரான ரஷீத் கான் எந்த நாட்டை சேந்தவர் ? |
Answer |
சூறாவளி ஃபாக்சாய்சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது? |
Answer |
சர்வதேச எழுத்தறிவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஆர்பிட்டரில் உள்ள எந்த கருவி லேண்டர் விக்ரமை சந்திரனின் மேற்பரப்பில் கண்டறிந்தது? |
Answer |
சமீபத்தில் காலமான கிரண் நாகர்கர் எந்த மொழியில் 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் ? |
Answer |