Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 8th September 19 Question & Answer

49471.பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்டம் ?
திருவள்ளூர்
நாமக்கல்
சேலம்
திண்டுக்கல்
49472.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் டெஸ்ட் அணித் தலைவரான ரஷீத் கான் எந்த நாட்டை சேந்தவர் ?
இங்கிலாந்து
மேற்கு வங்கம்
ஆஸ்திரேலியா
ஆப்கானிஸ்தான்
49473.சூறாவளி ஃபாக்சாய்சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது?
கனடா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
49474.சர்வதேச எழுத்தறிவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 8
செப்டம்பர் 9
செப்டம்பர் 7
செப்டம்பர் 6
49475.ஆர்பிட்டரில் உள்ள எந்த கருவி லேண்டர் விக்ரமை சந்திரனின் மேற்பரப்பில் கண்டறிந்தது?
இமேஜிங்இன்ஃப்ரா-ரெட்ஸ்பெக்ட்ரோமீட்டர்
மைக்ரோவேவ்ரேடியோமீட்டர்
அகச்சிவப்புகேமரா
தரவு சேகரிப்பு அமைப்பு
49476.சமீபத்தில் காலமான கிரண் நாகர்கர் எந்த மொழியில் 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?
தமிழ்
ஆங்கிலம்
உருது
மலையாளம்
49477.ஜியூ - ஜிட்சு என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
கப்பற் கலை
மட்பாண்ட கலை
தற்காப்பு கலை
கட்டிடக்கலை
49478.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி , ஐயனார் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?
காவனூர்
ஆதிச்சநல்லூர்
உடையப்பட்டி
தண்டலூர்
49479. பால்பசேரா திட்டத்தால் யாருடைய குழந்தைகள் பயனடைவார்கள்?
கட்டுமானத்தொழிலாளர்கள்
பொறியாளர்கள்
விவசாயிகள்
துப்புரவுதொழிலாளர்கள்
49480.4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடந்தது ?
மாலி
முலா
மரோஷி
மிது
49481.இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது ?
பிரிவு 370
பிரிவு 371
பிரிவு 372
பிரிவு 375
49482.வரையாடு எந்த மாநிலத்தின் மாநில விலங்கு?
குஜராத்
தமிழ்நாடு
ஒடிசா
கர்நாடக
49483.8. தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எத்தனையவது பெண் ஆளுநர் ?
4
3
2
1
49484."அறிவியலின் ஆஸ்கார்" பரிசின் நிதி தொகை எவ்வளவு ?
3 மில்லியன் டாலர்
3 பில்லியன் டாலர்
4 மில்லியன் டாலர்
4 பில்லியன் டாலர்
Share with Friends