Easy Tutorial
For Competitive Exams

சூறாவளி ஃபாக்சாய்சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது?

கனடா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
Additional Questions

சர்வதேச எழுத்தறிவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

Answer

ஆர்பிட்டரில் உள்ள எந்த கருவி லேண்டர் விக்ரமை சந்திரனின் மேற்பரப்பில் கண்டறிந்தது?

Answer

சமீபத்தில் காலமான கிரண் நாகர்கர் எந்த மொழியில் 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?

Answer

ஜியூ - ஜிட்சு என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?

Answer

8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி , ஐயனார் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?

Answer

பால்பசேரா திட்டத்தால் யாருடைய குழந்தைகள் பயனடைவார்கள்?

Answer

4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடந்தது ?

Answer

இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது ?

Answer

வரையாடு எந்த மாநிலத்தின் மாநில விலங்கு?

Answer

8. தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எத்தனையவது பெண் ஆளுநர் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us