இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் எது?
எந்த ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக மாற்றப்பட்டுள்ளது? |
Answer |
தேசிய ஹிந்தி தினத்தை (உலக ஹிந்தி தினம் -ஜனவரி 10) என்று கொண்டாட எந்த பிரதமர் முடிவு செய்தனர்? |
Answer |
காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரங்களில் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் எந்த நாட்டின் மீது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது? |
Answer |
அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானம், இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ள நிதியில் சேர்க்கப்படுகிறது? |
Answer |
உலகில் அதிக குழந்தை இறப்புக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு எந்த மாநில இறப்புகள் சீற்றம் அதிகரிதித்தது காரணமாகும்? |
Answer |
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? |
Answer |
இந்த வருடத்தின் (2020) முதல்சந்திரகிரகணத்திற்கு Wolf Moon Eclipse என்று பெயரிட்ட அமைப்பு இவற்றுள் எது? |
Answer |
பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று எந்த மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்? |
Answer |
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் “தாய்மடி” (அம்ம வொடி) திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? |
Answer |
ஹெலன் ஷர்மான் எந்த நாடு முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஆவர்? |
Answer |