Easy Tutorial
For Competitive Exams

அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானம், இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ள நிதியில் சேர்க்கப்படுகிறது?

266 (1)
255
116
112
Additional Questions

உலகில் அதிக குழந்தை இறப்புக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு எந்த மாநில இறப்புகள் சீற்றம் அதிகரிதித்தது காரணமாகும்?

Answer

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்?

Answer

இந்த வருடத்தின் (2020) முதல்சந்திரகிரகணத்திற்கு Wolf Moon Eclipse என்று பெயரிட்ட அமைப்பு இவற்றுள் எது?

Answer

பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று எந்த மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்?

Answer

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் “தாய்மடி” (அம்ம வொடி) திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

Answer

ஹெலன் ஷர்மான் எந்த நாடு முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஆவர்?

Answer

இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் எது?

Answer

எந்த ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக மாற்றப்பட்டுள்ளது?

Answer

தேசிய ஹிந்தி தினத்தை (உலக ஹிந்தி தினம் -ஜனவரி 10) என்று கொண்டாட எந்த பிரதமர் முடிவு செய்தனர்?

Answer

காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரங்களில் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் எந்த நாட்டின் மீது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us