Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 10th January 20

51961.இந்த வருடத்தின் (2020) முதல்சந்திரகிரகணத்திற்கு Wolf Moon Eclipse என்று பெயரிட்ட அமைப்பு இவற்றுள் எது?
NASA
ISRO
Roscosmos
CNSA
51962.பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று எந்த மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்?
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா
உத்திரபிரதேசம்
51963.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் “தாய்மடி” (அம்ம வொடி) திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
தமிழ் நாடு
ஆந்திரா
கேரளா
கர்னாடகா
51964.ஹெலன் ஷர்மான் எந்த நாடு முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஆவர்?
நெதர்லாந்து
பிரிட்டன்
அமெரிக்கா
சீனா
51965.இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் எது?
இலங்கை மற்றும் இந்தோனேசியா
இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் மற்றும் மலேசியா
இந்தோனேசியா மற்றும் மலேசியா
51966.எந்த ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக மாற்றப்பட்டுள்ளது?
2015
2018
2016
2019
51967.தேசிய ஹிந்தி தினத்தை (உலக ஹிந்தி தினம் -ஜனவரி 10) என்று கொண்டாட எந்த பிரதமர் முடிவு செய்தனர்?
செப்டம்பர் 14, நேரு
ஜனவரி 10 மன்மோகன் சிங்க்
செப்டம்பர் 12, இந்திரா காந்தி
ஜனவரி 10 நேரு
51968.காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரங்களில் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் எந்த நாட்டின் மீது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது?
சிங்கப்பூர்
இந்தோனேசியா
மலேசியா
சீனா
51969.அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானம், இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ள நிதியில் சேர்க்கப்படுகிறது?
266 (1)
255
116
112
51970.உலகில் அதிக குழந்தை இறப்புக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு எந்த மாநில இறப்புகள் சீற்றம் அதிகரிதித்தது காரணமாகும்?
ராஜஸ்த்தான்
குஜராத்
அசாம்
A&B
51971.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்?
IMF
IEF
RBI
WORLD BANK
Share with Friends