Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 7th January 20

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
51920.இந்தியாவை சேர்ந்த 19 வயதான தாக்கர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
செஸ்
உயரம் தாண்டுதல்
மட்டை பந்து
டேபிள் டென்னிஸ்
51921.சுகன்யா திட்டத்தின் மூன்றாம் பதிப்பு எங்கு தொடங்கியது?
சிம்லா
அசாம்
ஒடிசா
மேற்குவங்கம்
51922.Vistadome coaches கொண்ட தர்ஷன் எக்ஸ்பிரஸ் எந்த இரண்டு நிலையங்களை இணைக்கிறது?
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் மற்றும் நரேலா ரயில் நிலையம்
அபோஹர் ரயில் நிலையம் மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் ரயில் நிலையம்
கல்கா ரயில் நிலையம் மற்றும் சிம்லா
அமலா ஹால்ட் ரயில் நிலையம் மற்றும் அட்டிலி ரயில் நிலையம்
51923.Prodigy Award கிழ்கண்ட எதனோடு தொடர்புடைய ஒரு விருதாகும்?
குழந்தைகள் திறன்
பெண்கள் திறன்
விளையாட்டு வீரர்கள் திறன்
ஆசிரியர்கள் திறன்
51924.எந்த மாநிலத்தின் வெவ்வேறு பழங்குடியினரை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக "Zo Festival " விழா ஜனவரி 9 முதல் அனுசரிக்கப்படுகிறது?
மிசோரம்
நாகாலாந்து
அசாம்
அருணாச்சலப்பிரதேசம்
51925.அணுசக்தி ஒப்பந்தம் என்று பொதுவாக அறியப்படும் கூட்டு விரிவான செயல் திட்டத்திலிருந்து (Joint Comprehensive Plan of Action (JCPOA)முழுவதும் விலகுவதை எந்த நாடு அறிவித்துள்ளது?
ஈரான்
ஈராக்
அமெரிக்கா
செளதிஅரேபியா
Share with Friends