52776.LHA 120-N150 என்ற இளஞ்சிவப்பு மேகத்தை கண்டறிந்த விண்வெளி மையத்தின் பெயர்?
நாசா விண்வெளி மையம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
52777.கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக எந்த நிறுவனம் அறிவித்துள்ளது?
ஆர்க்டரஸ் தெரபடக்ஸ்
எக்ஸ்கேர் ஆய்வகங்கள்
அல்கெம் லேபரேட்டரீஸ்
கிளாசோ ஸ்மித்க்லைன்
52778.சமீபத்தில் எந்த நாட்டைச் சார்ந்தவர் ஹண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்?
ஜப்பான்
சீனா
இத்தாலி
அமெரிக்கா
52779.பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ரஷியாவுக்குச் சொந்தமான எந்த தீவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது?
சக்காலின்
கூரில் தீவுகள்
தாய்வான்
பிலிப்பீன்ஸ்
52780.கொரோனா பரிசோதனை கருவி கண்டறிந்த முதல் இந்திய தனியார் நிறுவனம் எது?
மைலேப் டிஸ்கவரி சொல்யுசன்
பிரமல் பார்மா சொல்யுசன்
ACE மருத்துவ சொல்யுசன்
இந்தியா ஹெல்த்கேர் சொல்யுசன்
52782.எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான
கவுன்சில் ஒப்புதல் அளித்தது?
கவுன்சில் ஒப்புதல் அளித்தது?
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்
பாரத மின்ன ணு நிறுவனம்
பாரத மிகுமின் நிறுவனம்
தளவாட தொழிற்சாலை வாரியம்
52783.கொரோனா பரிசோதனை கருவி கண்டறிந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
பெங்களூர்
சண்டிகர்
ஜெய்ப்பூர்
பூனே
52784. RAISE 2020 என்பது எந்த நாட்டின் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாகும்?
இஸ்ரேல்
இத்தாலி
இந்தியா
இலங்கை
52785.உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கி எது?
ஹப்பிள் தொலைநோக்கி
சந்திரக்ஸ்-ரே அப்சர்வெட்டரி
ஸ்பிட்சர்ஸ்பேஸ் தொலைநோக்கி
ஃபெர்மிகாமா-ரே விண்வெளி தொலைநோக்கி