Easy Tutorial
For Competitive Exams

RAISE 2020 என்பது எந்த நாட்டின் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாகும்?

இஸ்ரேல்
இத்தாலி
இந்தியா
இலங்கை
Additional Questions

உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கி எது?

Answer

LHA 120-N150 என்ற இளஞ்சிவப்பு மேகத்தை கண்டறிந்த விண்வெளி மையத்தின் பெயர்?

Answer

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக எந்த நிறுவனம் அறிவித்துள்ளது?

Answer

சமீபத்தில் எந்த நாட்டைச் சார்ந்தவர் ஹண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்?

Answer

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ரஷியாவுக்குச் சொந்தமான எந்த தீவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது?

Answer

கொரோனா பரிசோதனை கருவி கண்டறிந்த முதல் இந்திய தனியார் நிறுவனம் எது?

Answer

ஹண்டா வைரஸ் தொற்று எதன் மூலம் பரவுகிறது?

Answer

எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான
கவுன்சில் ஒப்புதல் அளித்தது?

Answer

கொரோனா பரிசோதனை கருவி கண்டறிந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் எந்த இடத்தில் அமைந்துள்ளது?

Answer

RAISE 2020 என்பது எந்த நாட்டின் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us