Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 3rd January 20

51885.சாவித்ரிபாய் பூலே பற்றிய கூற்றுகளை ஆராய்க?
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்
நவீன மராத்தி கவிதைகளின் நிறுவனர்
கணவரின் உதவியுடன், தீண்டத்தகாத சிறுமிகளுக்காக ஒரு பள்ளியைத் திறந்தார்
அனைத்தும் சரி
51886.தேசிய புத்தக அறக்கட்டளை, எந்த ஆண்டில் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது?
1946
1957
1966
1963
51887.மூன்றாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கள் எங்கு நடைபெறவுள்ளது?
குவாஹாட்டி
டெல்லி
புனே
நாசிக்
51888."Santusht” போர்ட்டல் கிழ்கண்ட எதனோடு தொடர்புடையது?
பணியாளர்கள் குறை தீர்க்க
மாணவர்கள் குறை தீர்க்க
குழந்தைகள் குறை தீர்க்க
மாணவிகள் குறை தீர்க்க
51889.அருண் ஜெட்லியின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநில விழாவாக கொண்டாட எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
பீகார்
குஜராத்
ஹரியானா
அருணாச்சலப்பிரதேசம்
51890.உலகின் மிகப்பெரிய திறந்தவெளி தியேட்டராக கருதப்படும் தனு ஜாத்ரா எங்கு தொடங்கியது?
பர்கஃட்
குண்டூர்
நெல்லூர்
புரி
51891.பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்ட ஆண்டு?
செப்டம்பர் 3, 1799
செப்டம்பர் 5, 1789
செப்டம்பர் 3, 1789
செப்டம்பர் 5, 1799
51892.புதுடெல்லி உலக புத்தக கண்காட்சியின் 28 வது பதிப்பை யார் துவக்கி வைக்கிறார்?
ராம்விலாஸ் பஸ்வான்
ரமேஷ் போக்ரியால்
ஸ்ரீ ரவி ஷங்கர் பிரசாத்
ஸ்ரீ அர்ஜுன் முண்டா
51893.இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக் கண்காட்சி, தில்லி புத்தகக் கண்காட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1996
1972
1978
1993
51894.5,000 பள்ளிகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம்எந்த மாநிலத்தில் இணைக்கப்பட உள்ளன?
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
ராஜஸ்தான்
ஒடிசா
Share with Friends