வெட்டுக்கிளி கட்டுப்பாடு - வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையானது விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரம்புகளைக் குறைப்பதற்காக வேண்டி வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த வாகனத்தில் பொருத்தப்படக் கூடிய அதிகுறைந்த கன அளவு கொண்ட ஒரு தெளிப்பானை உருவாக்கும் முயற்சியைத் துவங்கி உள்ளது.
- ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பாலைவன வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் உலகின் முதல் நாடு இந்தியாவாகும்.
உலகளாவியப் போக்குகள் – 2019 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு - இது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரால் வெளியிடப்பட்ட ஓர் ஆண்டு அறிக்கையாகும்.
- இதன்படி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் இடப்பெயர்ச்சியின் எண்ணிக்கை 79.5 மில்லியன் என்பதாகும் அல்லது ஒவ்வொரு 97 பேரில் ஒருவர் இடம் பெயர்கிறார் என்பதாகும்.
- சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு இடப்பெயர்ச்சியானது (68%) நடந்துள்ளது.
உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் - 2020 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரமானது 4.5% அளவில் ஒரு மிகப் பெரிய சரிவினைக் கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
- இது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் கீழ் “மற்றதைப் போன்றல்லாத ஒரு நெருக்கடி, ஒரு நிச்சயமற்ற மீட்பு” என்ற அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
தங்க டிஜிட்டல் நாணயம் - தங்கத்தைப் பண மதிப்பு அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் அமெரிக்க தங்க டிஜிட்டல் நாணயம்
- இது இந்தியா, வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
- இது ஐபிஎம்சி நிதியியல் வல்லுநர்கள் குழுவால் அமெரிக்க தங்க நாணய நிறுவனம் மற்றும் பிளாக்ஃபில்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.
- இது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரால் வெளியிடப்பட்ட ஓர் ஆண்டு அறிக்கையாகும்.

- தங்கத்தைப் பண மதிப்பு அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் அமெரிக்க தங்க டிஜிட்டல் நாணயம்