அதிரப்பள்ளி நீர் மின் திட்டம்
- திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு அனுமதித்துள்ளது
- கேரள மாநில முதல்வர் - பினராய் விஜயன்
அகழ்வாராய்ச்சி
- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் இல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தமிழகத் தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி - சஞ்சித்
Google Cloud நிறுவனம்
- நெட்ஆப்பில் (NetApp) இந்திய மற்றும் சார்க் நடவடிக்கைகளின் தலைவராக இருந்தார்.
பொது சேவை பதக்கம்
- நிர்வாகத் தலைமை, பொறியியல் பங்களிப்பு, தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் மூலம் நாசாவிற்கு அவர் செய்த சேவைக்காக கேரளாவைச் சேர்ந்த பொறியியலாளரும் இந்திய தொழில்முனைவோருமான ரஞ்சித் குமார் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
- அரசு சாரா தனி நபர்களுக்கு அல்லது நாசா புகழ்பெற்ற பொது சேவை பதக்கம் வழங்கப்படுகிறது.
Turant Customs
- 'Turant Customs' என்பது வணிகத்தை எளிதாக்குவதற்கான ஒரு மெகா சீர்திருத்தமாகும்.
- முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், இயந்திர, மின் மற்றும் மின்னணு இயந்திரங்களை இறக்குமதி செய்யும்.
F.M. Radio Transmission Day
- எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார்.
- 1933 - ஆம் ஆண்டில் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமை பெற்று 1935, ஜூன் -11 அன்று பொதுமக்களுக்காக ஒலிபரப்பப்பட்டது. முதலாவது ஒலிபரப்பு நியூயார்க் நகரின் எம்பயர் கட்டிடத்திலிருந்து செய்யப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் 1977 - ஆம் ஆண்டு ஜூலை 23 - ஆம் நாள் முதலாவது பண்பலை ஒலிபரப்பு
’ஆபரேசன் பாலைவன வேட்டை’
- ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ (Operation Desert Chase) என்ற பெயரில் வேவுபார்த்தலுக்கெதிரான நடவடிக்கையின் (anti-espionage operation) மூலமாக இந்திய இராணுவத்திலிருந்து தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்த முயன்ற இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை பணியாளர்களை இந்திய இராணுவ புலனாய்வுத் துறை அலுவல் இரகசிய சட்டம் 1923 (Official Secrets Act, 1923) இன் கீழ் கைது செய்துள்ளது. இந்த ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’
- ’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’ (Haldwani biodiversity park) உத்தரக்காண்ட் மாநிலத்தில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி (2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாரத்மாலா திட்டம்
- ”பாரத்மாலா திட்டத்தை” (Bharatmala Pariyojana) செயல்படுத்தி முடிப்பதற்கான கால இலக்கு 2021-2022 லிருந்து 2025-2026 ஆக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.