Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 23rd January 20

52069.அமெரிக்காவை தொடர்ந்து விண்வெளி பாதுகாப்பு படை அமைக்கும் நாடு எது?
சீனா
ரசியா
கனடா
ஜப்பான்
52070.எந்த நாட்டில், தலைப்பாகை அணிந்த துணை போலீஸ் அதிகாரி என்ற பெயரை அம்ரித் சிங் என்ற இந்திய வம்சாவளி சீக்கியர் பெறுகிறார்?
ரசியா
சீனா
அமெரிக்கா
கனடா
52071.220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
52072.எந்த நாட்டு முதல் பெண் அதிபராக ஏகதெரினி சகெல்ரோபவுலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
ஜெர்மனி
கிரீஸ்
பிரான்ஸ்
போலந்து
52073.எங்கு நடந்த மாநாட்டில், பெண் ரோபோவான வியோம மித்ராவை, இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகம் செய்து வைத்தார்?
பெங்களூர்
ஆந்திரா
தஞ்சாவூர்
தூத்துக்குடி
52074.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க பின்வரும் எந்த வங்கிகளில் இருந்து ஒருவர் தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்?
Canara Bank
Punjab National Bank
Central Bank of India
State Bank of India
52075. வியோம மித்ரா என்ற பெண் உருவம் கொண்ட, மனித ரோபோவை விண்ணுக்கு செலுத்த உள்ள நாடு எது?
இந்தியா
அமெரிக்கா
ரசியா
சீனா
52076.2020-2022 ஆண்டுகளுக்கான பட்ஜெட் சட்டத்தை திருத்துமாறு தனது மந்திரிசபைக்கு எந்த நாட்டு பிரதமரான மிக்கேல் மிசுஸ்டின் அறிவுறுத்தி உள்ளார்?
ரசியா
ஜெர்மனி
பெல்ஜியம்
கிரீஸ்
52077.மேற்கு ஆபிரிக்க நாட்டிற்கு விஜயம் செய்த முதல் இந்திய வெளியுறவு மந்திரி ?
சுஷ்மா சுவராஜ்
சல்மான் குர்சித்
செயசங்கர்
பிரணப் முக்கர்ஜி
Share with Friends