Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 9th January 20

51948.ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு 2020 -ல் இந்தியா பிடித்துள்ள இடம்?
53
84
76
92
51949.எழுத்திற்கு என்று தமிழகத்தில் முதன் முறையாக, சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்யார்?
அகிலன்
கல்கி
ராபி சேதுப்பிள்ளை
மாறன்
51950.மாநிலத்தின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் முந்தைய ஆண்டின் நிலுவையில் உள்ள கரும்பு விலை நிலுவைத் தொகையை நீக்க எந்த மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது?
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
குஜராத்
51951.சர்வதேச காற்றாடித் திருவிழா எங்கு கோலாகலமாக தொடங்கப்பட்டது?
சூரத்
காந்திநகர்
ராஜ்கோட்
அஹமதாபாத்
51952.ஜனவரி 9ம் தேதி நடக்கும் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பைத் தொடங்கவுள்ள தலைவர் யார்?
ஜெகன் மோகன் ரெட்டி
எடப்பாடி பழனிச்சாமி
பினராயி விஜயன்
எடியூரப்பா
51953.1901 ஆம் ஆண்டிலிருந்து ஏழாவது வெப்பமான ஆண்டாக எந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது?
2016
2017
2018
2019
51954.என்.ஆர்.ஐ தினம் (பிரவாசி பாரதிய திவாஸ்) என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 9
ஜனவரி 6
ஜனவரி 7
ஜனவரி 10
51955.2019 ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 ம் நிதி ஆண்டை ஒப்பிடும் போது வளர்ச்சி எவ்வாறு இருக்கின்றது?
அதிகம்
குறைவு
ஒப்பிடமுடியாது
மாறவில்லை
51956.இந்திய அரசாங்கத்தின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து பண்டைய தலைநகரான டெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தவர் யார்?
மூன்றாம் ஜார்ஜ்
நான்காம் ஜார்ஜ்
ஐந்தாம் ஜார்ஜ்
இரண்டாம் ஜார்ஜ்
51957.2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதமாக இருந்தது?
5
6
7
8
51958.கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் முதல் பதிப்பு எங்கு தொடங்கியது?
பஞ்சாப்
ஒடிசா
மேற்குவங்கம்
அசாம்
51959.எந்த பளுதூக்கு வீரருக்கு நாடா(NADA) 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது?
ஏஞ்சல் போபோவ்
மீராபாய் சானு
சர்ப்ஜீத் கவுர்
51960.e-PMB மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா
மேற்குவங்கம்
Share with Friends